Author: A.T.S Pandian

சென்னையில் பயங்கர தீ விபத்து: 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னையில் பட்டினம்பாக்கத்தில் குடிசை வீடுகள் அமைந்துள்ள டுமிங் குப்பத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.…

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் காலி குடங்களுடன் சாலையில் செல்லும் காட்சி தண்ணீருக்கு பதில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தொடர்பான வழக்கில்,…

தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

சென்னை: அடிப்படை வசதி இல்லாததால், மூடப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த…

தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதி உள்பட 59 லோக்சபா தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த 59 லோக்சபா தொகுதிகளில் நாட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னதாக நேற்ற மாலையுடன்…

அதிகாரம் என்பது விஷம், அதனிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: அதிகாரம் என்பது விஷம், அதனிடம் தள்ளியே இருக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அவுட்லுக் இணையத்துக்கு அவர்…

டெல்லி கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்ற கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டை வால்மீகி மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தீபக் தன்வார் என்பவர்…

பாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு தகவல்களை பறிமாறிய குற்றச்சாட்டின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள காலாட்படை பட்டாலியனில்,…

உலககோப்பை கிரிக்கெட்2019: அதிகாரப்பூர்வ தீம் பாடலை வெளியிட்டது ஐசிசி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுலை…

அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று…

யார் பிரதமர் என்பது 23-ந்தேதிக்கு பிறகு முடிவு: ராகுல்காந்தி

டில்லி: இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, யார் பிரதமர் என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ந்தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். மக்களவைத் தேர்தலின்…