2018-ல் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 79 பில்லியன் அமெரிக்க டாலர் சென்றது: உலக வங்கி தகவல்
புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிகபட்சமாக 79 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…