Author: A.T.S Pandian

இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கல்விக்காக பெருமளவு செலவு செய்தபோதிலும் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கல்வி தொடர்பான அந்த ஆய்வறிக்கையின் விவரம்: பள்ளி நிர்வாகம் சிறந்து…

இரு தரப்பினர் மோதல் எதிரொலி: பொன்னமராவதி சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு

அரியலூர்: பொன்மராவதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, இன்னும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஒரு சமூகத்தினர் குறித்து இழிவாக பேசி…

மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் அலுவலர் இடைநீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

டில்லி: பிரதமரின் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணைய்ம் இடைநீக்கம் செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை…

சசிகலா வந்த பின் பாருங்கள்……! டிடிவி அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி மிரட்டல்

சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியை சேர்நத் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த…

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் ஒரு கோடியே 20 லட்சம் பயனாளிகளுக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தில் பயனடையப் போகும் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.…

இரு சமுகத்தினரிடையே மோதல்: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு சமுகத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு…

வயநாடு வருகிறார் பிரியங்கா…! நாளை முதல் 2 நாட்கள் ராகுலுக்கு ஆதரவு திரட்டுகிறார்…

டில்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், அவரது சகோதரியும், உ.பி.மாநில கிழக்குப்பகுதிபொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நாளை கேரளா…

மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம்: பங்களாதேஷ் நடிகர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

கொல்கத்தா: நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த பங்களாதேஷ் நாட்டு நடிகர்…

பார்க்க முடியாமல் தவித்த கேரள சிறுவனுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ராகுல்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, சுமார் 5 மணி நேரமாக ராகுலை சந்திக்க காத்திருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்தான். இதுகுறித்த தகவல் ராகுலின் பார்வைக்கு…

தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை: சென்னையில் விரைவில் தொடக்கம்

சென்னை: தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை (சுற்றுவட்ட ரயில் சேவை) ஜனவரி இறுதியில் தொடங்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதால்,…