புதுடெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் அறிவிப்பு
புதுடெல்லி: புதுடெல்லி கிழக்கு தொகுதி வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீரையும், புதுடெல்லி தொகுதியில் மினாக்சி லேகியையும் வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கும்…