புதுடெல்லி:

புதுடெல்லி கிழக்கு தொகுதி வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீரையும், புதுடெல்லி தொகுதியில் மினாக்சி லேகியையும் வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.