தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்பட 19 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்பட 19 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கும், ஜாங்கிட் கும்பகோணம்…