இந்தி கட்டாயமில்லை: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புக்கு பணிந்தது மோடி அரசு…. !
டில்லி: இந்தி கட்டாயமில்லை என்றும், விருப்பம் இருந்தால் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்று, தேசிய கல்விக்கொள்கையில் திருத்தம் செய்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…