நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்த பரிதாப இளைஞர்….!
சென்னை: நடிகை காஜலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரிடம் ஆசை காட்டி பணத்தை பறித்த…
சென்னை: நடிகை காஜலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60லட்சம் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரிடம் ஆசை காட்டி பணத்தை பறித்த…
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயம் வைத்து சூதாடி கணவர் தோற்றதால், அவரது மனைவியை ஆட்டத்தில் வெற்றிபெற்ற கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த…
காஞ்சிபுரம்: தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும், தினசரி 1லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கு வதாகவும் இந்துசமய அறநிலையத்துறை…
சென்னை: சிறுவர்களின் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில், சென்னையில் 12 இடங்களில் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. சட்டத்திற்கு…
திரிபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகம்மை விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு…
லக்னோ: “கும்பல் கொலை, சமூக விரோத செயல்பாடு” குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள ஆர்எஸ்எஸ் ராணுவ பள்ளியை உ.பி.யில் தொடங்குகிறதா என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடுமையாக…
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கொட்டி வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது..…
சென்னை: ஈரான் சிறைபிடித்துள்ள கப்பலில் தமிழகத்தை சேர்ந்த மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்டுதரக்கோரி மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம்…
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு நடிகர் அஜித் தகுதி பெற்றுள்ளார். இதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்த்திரையுலகில் அமராவதி என்ற படத்தின்…
திருவனந்தபுரம்: குடித்துவிட்டு அதிவேகமாக காரை ஓட்டி வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியின் கார் இரு சக்கர வாகனத்தில் வந்த பத்திரிகையாளர் மீது மோதி, அருகிலுள்ள சாலையோர கம்பத்தில்…