Author: A.T.S Pandian

லண்டனில் ‘கோட்-சூட்’டுடன் அசத்தும் முதல்வர் எடப்பாடி

லண்டன்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்கட்டமாக லண்டனில் தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். பொதுவாக வேட்டி…

பழனிக்கு வந்த சோதனை: பிரபல பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை ரெய்டு

பழனி: பிரசித்திப் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படும் கடைகளில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சமனில் முடிந்த இந்தியா-ஆஸ்திரேலியா நட்பு கிரிக்கெட் போட்டி!

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான இந்தியா அணிக்கும், ஆஸ்திரேலிய நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற நட்பு கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஆஸ்திரேலிய…

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு கூறி உள்ளார். மதுரை மத்தியத்…

தமிழ்நாட்டின் புதிய சின்னம் ‘தமிழ்மறவன் பட்டாம்பூச்சி’: அரசிதழிலும் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சியை ஏற்கனவே தமிழக அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சின்னமாக திருவில்லிபுத்தூர்…

6வது நாள்: மீன்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

மதுரை: மீன்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 6வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மீனவர்கள் பிடித்து…

உடல்நலத்தைப் பேணும் ”ஃபிட் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டில்லி: ஒவ்வொருவரும் உடல்நலனை பேணும் வகையில் ”ஃபிட் இந்தியா” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றது…

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை! நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய விலையை இன்று தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.112 உயர்ந்து…

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்.பி.க்களின் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திடீர் ஆலோசனை கட்சி யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

பீமா கொராகான் வழக்கு: “War and peace” புத்தகம் படிக்கும் மோடியும் பிரிவினைவாதியா? விமர்சனத்துக்கு உள்ளாகும் மும்பை நீதிபதியின் கேள்வி

மும்பை: கடந்த ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டளர்கள் மீதான ஜாமின் மனு விசாரணையின்போது, சமூக ஆர்வலர் ஒருவரிடம் இருந்து…