Author: A.T.S Pandian

செப். 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை: சென்னை மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை: வரும் செப்டம்பர் 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8ந்தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல மின்சார ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டு…

கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு: வைகோ விடுதலை

சென்னை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, வைகோ மீது தமிழகஅரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வைகோ விடுதலை செய்யப்பட்டார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது,…

அமித்ஷா பேரணிக்கு ஆட்களை அனுப்ப தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி! தாத்ரா அரசு அதிகாரியின் கடிதம் அம்பலம்

ஹவேலி: நாளை மறுதினம் (1ந்தேதி) தாத்ராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் பேரணிக்கு தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்களை அனுப்ப மாநில அரசு நிர்வாகம் கடிதம் மூலம் நெருக்கடி…

சத்துணவு முட்டை கொள்முதல்: பழைய முறையிலேயே டெண்டர் கோர அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடங்களுக்கு தேவையான முட்டை கொள்முதல் டெண்டர், பழைய முறைப்படியே கோர அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் தெரிவித்து…

வார ராசிபலன்: 30.08.2019 முதல் to 05.09.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம் கவலைப்படாதீங்க. எல்லாப் பிரச்சினையும் ஓய்ஞ்சு அப்பாடான்னு நீங்க ரிலாக்ஸ் ஆகப் போறீங்க. உறுதி. நண்பர்களின் ஆலோசனையும், வழி காட்டுதலும் உதவியும் உங்களை மிகவும் உயரத்தில் கொண்டு…

உடை சர்ச்சை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுனரின் செயலாளர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி திடீர் ரத்து!

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆளுனரின் செயலாளர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்திற்கு பேராசியர்கள் அழகாக உடை அணிந்து வருமாறு பல்கலை.பதிவாளர்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு செப்டம்பர் 5ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சி செய்வதை எதிர்த்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தமுன்ஜாமின் மனு மீதான…