Author: A.T.S Pandian

தொடரும் போராட்டம்: 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு…

சென்னை: அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…

“மக்களுக்காகத் தான் மருத்துவர்கள்”: போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும்! எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: மக்களுக்காக தான் மருத்துவர்கள்”, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு திரும்பா விட்டால்…

திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்து உள்ளார்.…

அரசு எச்சரிக்கையை மீறி 7வது நாளாக தொடரும் போராட்டம்! ராஜினாமா செய்ய தயார் என மருத்துவர்கள் சவால்

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை பாயும் என சுகாதாரத்துறை…

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை

கோவை: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று கோவையில் 2…

இந்திரா காந்தி நினைவுநாள்: சோனியா காந்தி, மன்மோகன் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்!

டில்லி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைஎடுத்து வந்த நிலையில் அவரது உயிர்…

இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது! லடாக் துணை நிலை கவர்னர் பதவி ஏற்பு

லடாக்: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி படி லடாக் தனி யூனியன் பிரதேசமானது. அதன் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்று கொண்டார்.இதன் காரணமாக நாட்டின்…