பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்: மதுரை உயர்நீதி மன்றம்
மதுரை: சமூக ஆர்வலர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன்,…