Author: A.T.S Pandian

மதுரை அருகே கண்மாய்க்குள் டன் கணக்கில் மருத்துவக்கழிவுகள்! தாசில்தார் தலைமையில் மீட்பு (வீடியோ)

மதுரை: மதுரை அருகே கண்மாய்க்குள் கொட்டப்பட்டிருந்த டன் கணக்கிலான மருத்துவக்கழிவுகளை, தாசில்தார் தலைமையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதிகாரகள் மீட்டு, கண்மாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.…

கர்நாடக தகுதி நீக்கம் எம்எல்ஏ க்கள் இன்று பாஜகவில் சேருகின்றனர்! கர்நாடக துணைமுதல்வர் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், பாஜகவுக்கு ஆதரவாக, ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.…

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்தது மோடிஅரசு! உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் வாபஸ்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…

உள்ளாட்சி தேர்தல்: தென்மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல்ஆணையர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தூத்துக்குடி ஆட்சியர்…

தமிழக காவல் துறைக்கு நவீன சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு! லஞ்சஒழிப்புத்துறை சம்மன்

சென்னை: தமிழக காவல் துறைக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக லஞ்ச…

ஜார்கண்ட் தேர்தல்: ரூ.130 கோடி ஊழல், கொலை குற்றவாளிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக!

ராஞ்சி: ‘ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடை பெற…

டெங்கு தடுப்பு பணியில் மெத்தனம்: 50தற்காலிக பணியாளர்களை அதிரடியாக நீக்கிய வேலூர் ஆட்சியர்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த வும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் தற்காலிக பணியாளர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டு…

மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான்! பாஜக ஆதரவாளர் துக்ளக் குருமூர்த்தி தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார். ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர்…

திணறடிக்கும் மாசு: டெல்லியில் மத்தியஅரசு அலுவலகங்களுக்கு 140 ஏர் பியூரிஃபையர் வாங்கியுள்ளதாக தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்கவே திணறி வருகின்றனர். காற்று மாசில் சிக்சி தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள மத்தியஅரசு அலுவலகங்களுக்கு ஏர்பியூரிஃபையர்…