Author: A.T.S Pandian

திருபுவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: திருபுவனம் அருகே நடந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை…

12 வயது சிறுமியை கடத்திய புகாரில் சிக்கி, பாஜகவில் சேர்ந்தவர் பீகார் டிஜிபி-யாக நியமனம்

பாட்னா: குழந்தை கடத்தலில் ஈடுபட்டு சிபிஐ விசாரணைக்குள்ளானார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார். இப்போது பீகார் டிஜிபி ஆகியிருக்கிறார் குப்தேஷ்வர் பாண்டே. 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான…

உத்திரப் பிரதேச மாநில கடன் 4 லட்சத்து 73 ஆயிரம் கோடியை எட்டும்: பட்ஜெட் உரையில் தகவல்

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடன் தொகை வரும் மார்ச் மாதத்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் கோடியை எட்டும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. உத்திரப் பிரதேச…

ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மூதாதையர் தான்: யோகா குரு ராம்தேவ்

அகமதாபாத்: ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மூதாதையர் தான் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் நாடியாத் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின்…

தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிட மன்னர் எதிர்ப்பு: பின்வாங்கியது தாய் ரக்சா சார்ட் கட்சி

பாங்காக்: மன்னர் குடும்பத்தில் பிறந்த தாய்லாந்த் இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மன்னர் வஜ்ரலாங்கோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மன்னரின் விருப்பத்தின்படியே நடப்போம் என்று தாய்…

கீழே விழுந்த பெண்ணை உயிருடன் கடித்து தின்ற பன்றிகள்!

வலிப்பு நோயால் கீழே விழுந்த பெண்ணை பன்றிகள் உயிருடன் தின்ற அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. மத்திய ரஷ்யாவில் உள்ள உட்மர்ஷியா என்ற நகரத்தில் உள்ளது மலோபர்கின்ஸ்கை…

வரும் 2020-ம் ஆண்டுக்குள் 8 மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை: மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: 2020-ம் ஆண்டுக்குள் 8-க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடுப்பு மற்றும் முழங்காலில் பொருத்தப்படும் பிளேட்டுகள், சிடி…

உணவை வீணாக்கினால் அபராதம் வசூலிக்கும் உணவகம்!

தெலுங்கானாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படும் என விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.…

ஊசிக்கு மாற்றாக ஆமை வடிவ மாத்திரை: இன்னும் 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்

நியூயார்க்: புற்றுநோய் உட்பட பல்வேறு வியாதிகளுக்கு ஊசி போடுவதற்குப் பதிலாக. மாத்திரை வடிவிலான ஊசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆமை வடிவிலான இந்த ‘சோமா’ எனப்படும் மாத்திரை போன்ற…

பிரதமர் மோடியை எதிர்த்து மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்த திட்டம் – பரபரப்பில் டெல்லி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து வருகிற 13 மற்றும் 14ம் தேதி மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த…