Author: A.T.S Pandian

கர்நாடக மங்களூர் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்! மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாகி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து…

‘பயங்கரவாதியே திரும்பி போ’: பாஜக எம்.பி. பிரக்யாவுக்கு எதிராக போபால் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷம்

போபால்: போபால் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர், போபாலில் உள்ள பல்கலைக்கழகம் செல்ல முயன்ற போது, மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பயங்கரவாதியே…

ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் கூறுகிறார்! ராகுல்காந்தி

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் கூறுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை…

நாளை உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 60ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வரும்…

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) ஆபத்தானது: ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை: மத்தியஅரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்க (The National Population Register (NPR) அனுமதி வழங்கிய நிலையில், அதன்மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஆபத்தானது என்று,…

29ந்தேதி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் அழைப்பு

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி அரியணையை கைப்பற்றி உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அரசு வரும் 29ந்தேதி பதவி ஏற்க உள்ளது. மாநில முதல்வராக…

ஜெயலலிதா சொத்து, உள்ளாட்சி தேர்தல்: என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னை: ஜெயலலிதா சொத்துகள் தனக்கே சொந்தம் என்று சசிகலா கூறியிருப்பது, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசி வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ருசிகரமாக பதில் அளித்தார்.…

டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரியில் தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற…

‘அப்படி போடு…..!?’ நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடமாம்….

டெல்லி: நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…