Author: A.T.S Pandian

குடியுரிமை சட்டத்திருத்தம் எதிரான போராட்டம்: 60% வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இழந்த தாஜ்மஹால்

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு…

செய்தியாளர் மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல்! சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

சென்னை: அகதிகள் முகாம் சென்று கணக்கெடுப்பு நடத்த முயன்ற விகடன் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது, பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான…

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை விவகாரம்: சர்வே எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: இலங்கை தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு செல்வது தொடர்பான விவகாரத்தில், சர்வே எடுக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை விவகாரம்…

வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக்கோரிய வழக்கு! மாநில தேர்தல்ஆணையர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று…

உள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி…

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்காவுடன் ஸ்கூட்டரில் பயணம்: காங்கிரஸ் தலைவருக்கு ரூ.6300 அபராதம்

லக்னோ: ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றது தொடர்பாக, அந்த வாகனத்தின் உரிமையாளரான காங்கிரஸ் தலைவருக்கு உ.பி. மாநில போக்குவரத்து காவல்துறை ரூ. 6300…

பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா? பாஜகமீது சாட்டையை சுழற்றிய அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார். அரசியலமைப்பில்…

உங்க வேலையைப் பாருங்க ராவத்…. ! ராணுவ தளபதிக்கு கண்டனம் தெரிவித்த ப.சிதம்பரம்

திருவனந்தபுரம்: ராணுவ தளபதி அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூறுவது சரியல்ல என்று கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ்…

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9…

தமிழகம் முழுவதும் தீயாய் பரவும் கோலம் எதிர்ப்பு! டிவிட்டரிலும் டிரெண்டிங்

சென்னை: திமுக அறிவித்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கோலம் எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளமான டிவிட்டரிலும் டிரெண்டிங்காகி வருகிறது. நாடு…