டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட 8 பெண்கள் அமோக வெற்றி
டெல்லி: தலைநகர் டெல்லியில் தேசிய கட்சிகளை விரட்டியடித்துவிட்டு, 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.…