Author: A.T.S Pandian

டெல்லி மக்களுக்கு சல்யூட்! ப.சிதம்பரம் டிவிட்

டெல்லி: மற்ற மாநில மக்களுக்கு முன்மாதிரியாக டெல்லியில் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ள மக்களுக்கு சல்யூட் என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்…

இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி! பிரசாந்த் கிஷோர்

டெல்லி: இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அரசியல் சாணக்கியர் என கூறப்படும், தேர்தல் நிபுணர்…

சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது! காவல்துறையினர் அதிரடி

பிஜப்பூர்: சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் 5 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கா் மாநிலம், பிஜாப்பூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே…

பாஜக பேரணியின்போது மோடிக்கு எதிராக கோஷம்: சென்னை இளைஞர் கைது

சென்னை: சிஏஏக்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி நடைபெற்றபோது, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மோடியும் அமித்ஷாவும் செய்தி தொலைக்காட்சிகளில் பார்த்தபோது….

சென்னை: தேசிய கட்சிகள் கடைபரப்பி உள்ள தலைநகர் டெல்லியில், மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக இமாலாய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

கொரோனா பயங்கரம்: மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடூரம் – வீடியோ

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடுமை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

ரஜினியுடன் கூட்டணி: பாமக தலைவர் ராமதாஸ் ஆசை….

சென்னை: ரஜினியுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து யோசிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொடங்கப்போறேன்…. என்று கடந்த…

2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்குகிறார் கெஜ்ரிவால்?

டெல்லி: தேசிய கட்சிகள் கோலோச்சும் தலைநகர் டெல்லியில், மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக…

மீண்டும் கெஜ்ரிவால்….!. தேசிய கட்சிகளை மொத்தமாக பெருக்கிய தள்ளிய ‘துடைப்பம்’

டெல்லி: தலைநகர் டெல்லியில் 3வது முறையாக அரவிந்த் கெஜ்ர்வாரில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கிறது. தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை கூண்டோடு பெருக்கி தள்ளி,…

2நாள் சுற்றுப்பயணம்: 24ந்தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் 2நாள் சுற்றுப்பயணமாக வரும் 24ந்தேதி இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் உடன் அவரது மனைவி மெலினா டிரம்பும் வருவதாக…