தமிழ்நாட்டில் செப்டம்பர் 30 முதல் 75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!
சென்னை: தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி…