Author: A.T.S Pandian

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் குறித்த ஆந்திர மாநில அரசு மற்றும் தேவஸ்தான உத்தரவுக்கு தடை..,

அமராவதி: 52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் குறித்த திருப்பதி தேவஸ்தான உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 உறுப்பினர்கள், 4 நிர்வாக…

23/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா, 31,990 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 282பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 31,990…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500, சாக்கடையில் கொட்டினால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: பொதுமக்கள், குப்பை தொட்டிகளை தவிர்த்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி…

‘டாஸ்மாக்’ கடையில் மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்…!

சென்னை: ‘டாஸ்மாக்’ கடையில், மது விற்பனைக்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

ஃபோர்டு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம் பிரபல…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக பாஜகவுக்கு இந்த வாய்ப்பு…

மறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு…

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு…

சென்னை: ஓய்வுபெற்ற தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின்…