விவசாய சட்டங்கள், மீத்தேன், நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் ரத்து! முதல்வர் ஸ்டாலின் அதிரடி…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாய சட்டங்கள், மீத்தேன், நீட் தேர்வு உள்பட மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராடி நடைபெற்ற போராட்டங்களில், அறவழியில் போராடிய மக்கள் மீது…