Author: A.T.S Pandian

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்..!

பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 46 வயதே ஆசூன கன்னட சூப்பர்…

பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு நீதிபதி கடும் கண்டனம்…

விழுப்புரம்: பாலியல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு விழுப்புரம் மாவட்ட நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி…

கல்லூரி தொடங்கிய 2 மாதத்தில் மீண்டும் மாணவர்களிடையே அரிவாள் கலாச்சாரம்! 2 பேருக்கு வெட்டு…

சென்னை: கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 2 மாதங்களுக்கு உள்ளே கல்லூரி மாணவர்களிடையே…

தமிழ்நாட்டில் ஏ.ஒய். 4.2 கொரோனா தாக்கம் இல்லை! அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்…

சென்னை: கொரோனா 3வது அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல நாடுகள் மட்டுமின்றி கர்நாடகா உள்பட சில மாநிலங்களிலும் ஏ.ஒய். 4.2 என்ற வகையான கொரோனா…

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த படத்தை பிரபல சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள…

டெல்லி எல்லையான திக்ரி, காஜிபூர் நெடுஞ்சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்! பொதுமக்கள் செல்ல அனுமதி…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக, அவர்கள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, டெல்லி எல்லையில் காங்கிரிட்டால் ஆன தடுப்புகள் போடப்பட்டடிருந்தன. அந்த தடுப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலையில்…

மகிழ்ச்சி: நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்!

சென்னை: கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வரும், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” ! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்க கடல்…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த உத்தரவை மீறி 137 அடியிலேயே…

மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி…

டெல்லி: மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவித்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி விடுத்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடந்த…