Author: A.T.S Pandian

தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளையும் வடமாநிலத்தவர் கைப்பற்றி வருகின்றனர். கடந்த…

எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அனுமதி ரத்து!

சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை. ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக கூட்டம் சேர்க்க…

பெரியாரின் 48வது நினைவு தினம்! உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துடக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை…

‘எட்டாவது படிக்கும் சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’ என பாடிய ‘சரவெடி சரண்’ கைது – விடுவிப்பு…

திருவள்ளூர்: ‘சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’ என ஆபாசமாக கானா பாடல் பாடி அதை யுடியூபில் வெளியிட்ட ‘சரவெடி சரண்’ என்ற காணா பாடகர் கைத செய்யப்பட்ட நிலையில், மன்னிப்பு…

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல்…

அரக்கோணம் காட்பாடி இடையே மேம்பாலம் பாதிப்பு: சென்னை ரயில்சேவை உள்பட 23 ரயில் சேவைகள் ரத்து…

சென்னை: அரக்கோணம் காட்பாடி இடையே மேம்பாலம் பாதிப்பு காரணமாக சென்னை ரயில்சேவை உள்பட 23 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

ஒமிக்ரான் பரவல் – புதிய கட்டுப்பாடுகள்? இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று…

வார ராசிபலன்: 24.12.2021 முதல் 30.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில் துறையில் உங்களுக்குக் கலவையான பலன் கிடைக்கும். உங்க பணித்துறையில் சாதனை மற்றும் முன்னேற்றம் ஏற்படும் கடினமாக உழைப்பீங்க. சட்ட விரோதமான செயல்களிலிருந்து விலகி இருக்க…

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் செய்வது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மசாஜ் பார்லர்களில் சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…