ஒமிக்ரான் அதிகரிப்பதால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்! மீண்டும் கொடிபிடிக்கும் பீட்டா
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் போர்க்கொடி…