Author: A.T.S Pandian

வண்டலூர் வரை மெட்ரோ ரயில்! உறுப்பினரின் கேள்விக்கு முதல்வர் பதில்…

சென்னை: விமான நிலையம் முதல் வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்…

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறை: கேள்வி- பதில் நேரம் இன்று நேரடியாக ஒளிபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பேரவையின் கேள்வி- பதில் நேரம் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள்…

15 -18வயதுடையோருக்கான தடுப்பூசி: 3 நாளில் 1கோடி பேருக்கு செலுத்தப்பட்டது…

டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…

கொரோனா நோயாளிகளுக்கான 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை! ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற அமர்வில் இன்று விசாரணை…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில்…

ரேசன் கடைகளில் பொதுவிநியோகத் திட்டம் மார்ச் வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து…

போக்குவரத்துத்துறை ரூ.48 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிறது! அமைச்சர் புலம்பல்…

சென்னை: போக்குவரத்துத்துறை ரூ.48 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிறது அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். மக்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், பெரும்பாலும் நஷ்டத்திலேயே இயங்கி…

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261 சதவீதம் அதிகரிப்பு! தரவு தகவல்…

மும்பை: இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக் கின்றன. இது கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. தேசிய குற்ற ஆவண…

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்த கிறிஸ்தவ பாதிரியார் – மனைவியும் உடந்தை…

காந்திநகர்: சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை, அந்த தேவாலயத்தை நிர்வகித்து வரும் பாதிரியார், தனது மனைவி உடந்தையுடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை பாதிரியாரின் மனைவி…

தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி…