Author: A.T.S Pandian

தமிழ்நாடு பாஜக துணைத்தலைவராக முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் நியமனம்…!

சென்னை: தமிழ்நாடு பாஜக துணைத்தலைவராக முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுகவின் மாநிலங்களவை முன்னாள்…

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றப்படவில்லை! எஸ்.பி.வேலுமணி விளக்கம்…

கோவை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை என்றும், வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற 28 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…

சென்னை: முன்னாள் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமா இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2வது முறையாக நடத்திய சோதனை சுமார் 28மணி நேரம்…

பஞ்சாப் முதல்வராக பகவத் மான் இன்று பதவியேற்பு!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில முதல்வராக பகவத் மான் இன்று பதவி ஏற்கிறார். 117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப்…

டெல்லியில் அண்ணா அறிவாலயம்: திறப்பு விழாவில் கலந்துகொள்ள சோனியா, ராகுலுக்கு நேரில் அழைப்பு…

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு திமுக எம்.பி.…

டிஆர்டிஓ தனியார் மயம் ஆக்கப்படுமா? பாராளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு மத்தியஅரசு தகவல்

டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆக்கப்படுமா என்ற மதிமுக எம்பி வைகோவின் கேள்விக்கு, தனியார் மயம் ஆக்கப்படாது மத்திய பாதுகாப்புத்துறை…

நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…!

டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…

ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை…

டெல்லி: ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

மதுரை: அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறி உள்ளது. திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில்…

பாஜக அண்ணாமலை மற்றும் அதிமுகவின் கோஷ்டி மோதல் குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

பாஜக அண்ணாமலை மற்றும் அதிமுகவின் கோஷ்டி மோதல் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.