Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு! விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்! யுஜிசி

சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால்,…

சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16 மணி நேரத்திற்குள் வாபஸ்….

கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 16மணி நேரத்தில் நேற்று இரவு 144 உத்தரவு வாபஸ்…

17வயது பள்ளி மாணவனை கடத்திச்சென்று திருமணம்! ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி: 17வயது பள்ளி மாணவனை கடத்திச்சென்று, தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்துகொண்ட ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.…

பேரிடர் காலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க தடை! சட்ட திருத்த மசோதா தாக்கல்…

சென்னை: பேரிடர் காலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க தடை செய்யும் வகையிலான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம்…

வார ராசிபலன்: 25.3.2022 முதல் 31.3.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க இந்த வாரம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தாய்வழி ரிலேடிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவி கெடைக்கும் . சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள்,…

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி மனு…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி , எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.…

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரள மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம் கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.…

தனி விமானத்தில் துபாய் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனி விமானத்தில் துபாய் பயணமாகிறார். அங்கு அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பை தமிழகஅரசு…