வேதா நிலையம் விவகாரம்: அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…
சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…