‘காவல் உதவி’ புதிய செயலி: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
சென்னை: தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’ புதிய செயலி பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை டிஜிபி…