காரை விற்று நகை வாங்கு: மனைவி தொல்லை தாங்க முடியாமல் காருக்கு தீ வைத்ததாக பாஜக பிரமுகர் ஒப்புதல்!
சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான கார் ஒன்று நள்ளிரவில் தீபிடித்து எரிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…