Author: A.T.S Pandian

நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட கோரி முதல்வரிடம் விவேக் மனைவி கோரிக்கை!

சென்னை: மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட கோரி முதல்வர் ஸ்டாலினிடம் விவேக் மனைவி கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். மக்கள்…

ஏப்ரல்25: சிஎஸ்கே அணி முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்ற தினம் இன்று…

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்றது. இன்றைய…

ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களை இதுவரை பணி நீக்கம் செய்யவில்லை! அனில் அகர்வால்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை – இதுவரை ஆலை ஊழியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது…

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழகஅரசே நியமிப்பதற்கான மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் உரை -வீடியோ

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர்…

துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே! மசோதாவை ஆதரித்து பேரவையில் கட்சி தலைவர்கள் உரை…

சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள மசோதா மீது கட்சி தலைவர்கள் உரையாற்றனிர். அப்போது,…

தமிழக கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய மனு வாபஸ்!

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி…

சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் அடிக்கல் – பணிநியமன ஆணை! ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய முதல்வர் ஸ்டாலின் 425 பேருக்கு பணி வரன்முறை ஆணையை வழங்கினார்.…

நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு…

சென்னை: நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடு பாராமல் வழங்கி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சி…

பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! அதிமுக, பாஜக வெளிநடப்பு…

சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையிலான சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

ஏப்ரல் 29ந்தேதி கருஞ்சட்டை விருது வழங்கும் விழா! திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவிப்பு…

சென்னை: ஏப்ரல் 29ந்தேதி கருஞ்சட்டை விருது வழங்கும் விழா அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கவிஞர்…