பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை – முதல்வர் ஸ்டாலின் டிவிட்..
சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். பாவேந்தர்…