Author: A.T.S Pandian

உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும்! கமல்ஹாசன்

சென்னை: இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன்…

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 80 பெண்கள் நியமனம்! ஒபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க. உள்கட்சி…

தமிழகம் முழுவதும் மேலும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…

முரசொலி நிலம் விவகாரம்: வழக்கு விசாரணைக்கு ஆஜராக மத்தியஅமைச்சர் எல்.முருகனுக்கு விலக்கு

சென்னை: முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என கூறியதற்க எதிராக, திமுக சார்பில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து…

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 37 நாட்கள் கோடை விடுமுறை…

சென்னை: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதி கிளைக்கும் நாளை (ஏப்ரல் 30ந்தேதி) முதல் ஜூன் 5ந்தேதி வரையிலான 37 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு…

அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்து உத்தரவிட்டு…

திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமையில் நாளை இந்தி அழிப்பு போராட்டம்!

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நாளை இந்தி அழிப்பு போராட்டம் கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை மறைத்து இந்தியைத் திணிக்கும் மத்திய…

கலி.பூங்குன்றனார், தோழர் எழில் இளங்கோவன், கொளத்தூர் சின்னராசு இன்று கருஞ்சட்டை விருது வழங்கப்படுகிறது…

சென்னை: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கலி.பூங்குன்றனார், தோழர் எழில் இளங்கோவன், கொளத்தூர் சின்னராசு ஆகிய 3 பேருக்கு இன்று ரூ.1 லட்சம் நிதியுடன் கருஞ்சட்டை…

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க கோத்தபய ஒப்புதல்! மைத்திரிபால சிறிசேனா தகவல்…

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனா…

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 17,370 மெவாட் மின்சாரம் உபயோகம்! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 17,370 மெவாட் மின்சாரம் உபயோகிகப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இந்திய மாநிலங்கள் அவற்றின் நிலக்கரி கையிருப்பை குறைந்தபட்சம் 24…