தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நாகை மாவட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாகப்பட்டினம்…