நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார்! சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!
சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக அவரது செயலாளர் கூறினார் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து…