Author: A.T.S Pandian

அரசு பேருந்தில் 5வயதுவரை குழந்தைகளுக்கு ‘NO’ டிக்கெட், 106.34 கோடி முறை பெண்கள் இலவச பயணம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

சென்னை: அரசு பேருந்தில் 5வயதுவரை குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்றும், 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று கூறியதுடன், பேருந்தில்…

இந்து சமய அறநிலையத்துறையில் 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின்…

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் ரத்து

டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து…

தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு!  தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்…

இலங்கை மக்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளம்! என்.ஜி.ஓ. சங்கம் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என என்.ஜி.ஓ. சங்கம்…

இலங்கை மக்களுக்கு திமுக எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நன்கொடை!

சென்னை; இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சியாளர்களின் திறமையற்ற நடவடிக்கையால் அங்கு கடுமையான…

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு…

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி! முதல்வரிடம் வழங்கினார் வைகோ…

சென்னை: இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து நிதி…

சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி!

சென்னை: சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக முதல்வரே செயல்படுவார். தமிழக…