சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: மதுரைமருத்துவக்கல்லூரி முதல்வராக மீண்டும் டாக்டர் ரத்னவேல் நியமனம்!
சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டா் ஏ.ரத்தினவேலை மீண்டும் நியமித்து இருப்பதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மதுரை அரசு மருத்துவக்…