வள்ளலார் முப்பெரும் விழா, மகா சிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம்! அறநிலையத்துறையின் முக்கிய அறிவிப்புகள்
சென்னை: வள்ளலார் மும்பெரும் விழா, சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…