முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை…
சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை…