தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு!
சென்னை: தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. “தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில்…