நாளை முதல் மறுகூட்டல் -24ந்தேதி முதல் தற்காலிக சான்றிதழ்! அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள், ஜூன் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்…