Author: A.T.S Pandian

புழல் அருகே அரசு பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அனைவருக்கும் கல்வி…

ஆண்கள் கழிப்பறையில் தோனி படத்துடன் அறிவிப்பு! மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு…

மதுரை: ஆண்கள் கழிப்பறையில் தோனி படத்துடன் அறிவிப்பு பலகை வைத்துள்ள, மதுரை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். போஸ்டருக்கு…

13/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதுடன், 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

‘துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்!’ இன்று பள்ளிகள் திறப்பையொட்டி முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, ‘துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் 6பேருக்கு புரோமோசன்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், 6 பேருக்கு பணி உயர்வும் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “விழுப்புரம் தேசிய…

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி பயணம்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாளை பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான…

உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்!

திருவனந்தபுரம்: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என கேரளாவில் இந்திய ரஷியதூதர் தெரிவித்து உள்ளார். உக்ரைன் ரஷியா போர் காரணமாக, அங்கு…

மாணவர்களுக்கு 2 நாளில் டிசி வழங்கப்பட வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கோடை விடுமுறை முடிந்து இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில், மாணாவர்கள் உயர்வகுப்புகளுக்கு செல்லும்…

ராகுல்காந்தி அமலாக்கத்துறையில் இன்று ஆஜர் எதிரொலி – நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகிறார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று டெல்லி…

கொளத்தூர் தொகுதியில் ரூ. 90.59 லட்சம் செலவில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை ரூ. 90.59 லட்சம் செலவில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நல்லத்திட்ட…