பள்ளிக்கல்வித்துறை மீண்டும் குளறுபடி: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்!
சென்னை: நாளை (ஜூன் 17ந்தேதி) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை மாற்றி உள்ளது.…