Author: A.T.S Pandian

காமன்வெல்த் போட்டி2022: நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணிக்கு 37பேர் தேர்வு

டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த்2022 போட்டிக்கு, இந்திய தடகள அணியில் நீரஜ் சோப்ரா தலைமை யில் 37 பேர் கொண்ட வீரர்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டுக்கான…

அக்னிபாத் போராட்டம் எதிரொலி: 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்…

டெல்லி: வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தினால் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்தியன் ரயில்வே…

நண்பர்களின் குரலை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் வன்முறை போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். மோடி…

80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது! பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: திமுக அறிவித்த 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. மூத்த முன்னோடிகள் 500பேருக்கு பொற்கிழி வழங்கும்…

காங்கிரசார் மீது டெல்லி காவல்துறை தாக்குதல்: சபாநாயகரிடம் புகார் அளித்தனர் காங்கிரஸ் எம்.பி.க்கள்….

டெல்லி: பெண் எம்.பி.க்கள் உள்பட காங்கிரசார் மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். தொடர்ந்து…

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் ராணுவ வீரர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள்! முன்னாள் தளபதி விபி மாலிக்

டெல்லி: நாட்டின் பொதுஉடைமை சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் ராணுவ வீரர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என முன்னாள் ராணுவதளபதி விபி மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். மத்தியஅரசு அறிவித்துள்ள அக்னிபாத்…

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! உயர்கல்வித்துறை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, விண்ணப்பத்திற்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி,…

மதுரை மாவட்ட 85 நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை தமிழக முதல்வர…

சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை! காங்கிரஸ் அறிக்கை!

டெல்லி: சோனியாகாந்திக்கு கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பான பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடலநலப்…

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சியைவிட்டு ஒதுங்குங்கள்! முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி ஆவேசம்…

கோவை: அதிமுகவின் தலைமை பதவிக்கு, தற்போதுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இருவரும் கட்சி பொறுப்பில் இருந்து…