இபிஎஸ் தலைமைக்கு வருவதை தடுப்பதே ஓபிஎஸ் நோக்கம்! ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை: இபிஎஸ் தலைமைக்கு வருவதை தடுப்பதே ஓபிஎஸ்-ன்நோக்கம், அவர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு…