இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி! அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி
சென்னை: இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும்…