Author: A.T.S Pandian

தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின்…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சாக்கு மூட்டைகளில் ‘கியூஆர்’ குறியீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரசி மூட்டைகளில் கியூஆர் கோடு முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டில்…

கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக…

இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம்! அமைச்சர் பொன்முடி

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு…

01/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,946 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9,828 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,946 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது.…

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – வைகையில் வெள்ளப் பெருக்கு…

சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில்…

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த 9ம் வகுப்பு மாணவர்கள்! இது ஜார்கண்ட் களேபரம்…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து…

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி!

டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டின்…

ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை! ஜெய்ராம் ரமேஷ்

சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை…