முதுகலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…
சென்னை: டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சட்டப்பள்ளியில் LLM சேர வரும் 5-ம் தேதி…