Author: A.T.S Pandian

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பு! அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்காக சமூக நலவாரியம் செயல்பட்டு வந்தது.…

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள மனுக்களோடு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு…

டெல்லி கலால் முறைகேடு விவகாரம்: டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்…

சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி கவுண்டர்கள்! சென்னை மாநகராட்சி…

சென்னை: சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி கவுண்டர்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் திறக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை உள்பட…

06/09/2022: இந்தியாவில் 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.20 சதவிகிதமாக…

சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சி பல்வேறு சமூக…

கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள்! கே.எஸ்.அழகிரி அழைப்பு…

சென்னை: ராகுல்காந்தியின் பாதயாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில், கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள் என கட்சியினருக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒருசில நாட்களில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என…

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஹேமந்த் சோரன்…

இம்பால்: ஜார்கண்ட் மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்….

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும்…