அதிமுக அலுவலக வன்முறைக்கு பிறகு நாளை மீண்டும் ராயப்பேட்டை தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: ஜூன் 11ந்தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வன்முறை களமாக்கப்பட்ட ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை மீண்டும் செல்கிறார்.…